0 என் friendap போல யாரு மச்சான் ஒரு நகைச்சுவை மிமிக்ரி Audio


0 Best Funny Video


0 நம்பாதீங்க நம்பாதீங்க பொய்யான பெண்களின் பெயரில் இருக்கும் facebook ID களை வாங்க கண்டுபிடிக்கலாம்


Facebook இன் பாவனை நாளுக்கு நாள், கிராமத்துக்கு கிராமம் என அதிகரித்துவரும் நிலையில், நல்ல நோக்கத்திற்காக Facebook ஐ பாவிப்போரை விட வேண்டத்தகாத செயல்களுக்காக பாவிப்போரின் தொகையும் அதிகரித்துள்ளது. இவ்வாறான போலிகளின் செயற்பாடுகளால் ஏனையோருக்கு பல விதங்களிலும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. பிடிக்காதவர்களுடன் வீண் சச்சரவு செய்ய, வேண்டத்தகாத பிரச்சாரங்கள் செய்ய என்று இவர்களின் நோக்கம் இருக்கிறது. அதைவிட சில இணையத்தளங்கள் தங்கள் பதிவுகளை Facebook இல் பகிர்ந்துகொள்வதற்கும் இத்தகைய போலி கணக்குகளை வைத்திருப்பார்கள்.

இவ்வாறான போலி கணக்குகளை எவ்வாறு
அடையாளம் காண்பது?

இவ்வாறான போலி கணக்குகளை சில இலகுவான முறைகளை வைத்து அடையாளம் காணலாம்.

0 Spider-Man, Iron Man & Hulk சேர்ந்து வில்லனை அழித்தால் வில்லனின் கதி.....?With Video


0 சூர்யா தொகுத்து வழங்கும் ஒரு கோடி நிகழ்ச்சியை சந்தானம் நடத்தினால் எப்படி இருக்கும் With Video


0 திகைப்போடு கலந்த ஓர் அமானுஷ்யம் *எகிப்து வரலாறு* With Video


புராதனச் சின்னங்களும், அதில் மறைந்து கிடக்கும் வரலாறும் எப்போதும் திகைப்போடு கலந்த ஓர் அமானுஷ்யம்தான். அப்படி ஓர் அமானுஷ்ய வரலாறு புதைந்துகிடக்கும் இடம்தான் எகிப்து.

எகிப்து... இந்தப் பெயரைக்

0 சுனாமியிலும் ஸ்விம்மிங் போகும் ட்ரெயின் With Video


0 உலகிலேயே மிகப்பிரமாண்டமான கப்பலான Oasis of the Seas முதல் தடவையாக பயணத்தில்!!!! வீடியோ கண்டு களியுங்கள்


0 வியக்கவைக்கும் டைட்டானிக் உண்மை இரகசியங்கள் வெளிப்படுகிறது வீடியோ உங்களுக்காக பார்த்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள்


0 மயிர்கூச்செறியும் கார் சாகசம்


0 சிவகார்த்திகேயனின் சொதப்பல்கள் - விஜய் டிவி 3 மணித்தியால வீடியோ


0 ஒரு கோடி தொடக்கத்த மிஸ் பண்ணீட்டீங்களா _Watch Full Video_


0 Transformers: Behind the Scenes


0 Tamil Stars Lovers Day Tweets


0 15 நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ள சூர்யா -With video-

0 கடைசிப்பந்துவரை இரு அணிகளும் போராட்டம் விக்ராந்த் அபாரமாக அசத்த கோப்பையை தட்டி சென்றது சென்னை ரைனோஸ் _Watch Full Video_



இதுதான் கிரிக்கெட் என்று சொல்லும் அளவுக்கு IPL க்கும் CCL க்கும் வித்தியாசமே தெரியாத அளவுக்கு கடைசிப்பந்து வரை விறுவிறுப்பாக

0 மங்காத்தாவா,சிங்கமா,ரெட் டா யாரோட வொர்க் சிறந்தது நீங்களே பாருங்க


0 திடீரென உங்களை ஒரு எதிரி தாக்க முனைந்தால்



திடீரென உங்களை ஒரு எதிரி தாக்க முனைந்தால் உங்களை தற்காத்துக் கொள்ள கொஞ்சம் இந்த வீடியோவை

0 விண்ணில் இருந்து பார்க்கலாம்: 3 கி.மீ. நீளத்துக்கு தனது பெயரை எழுதிய கோடீசுவரர்


ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை

0 Watch Dhanush's Sachin Anthem & Love Anthem For World Peace - STR Official Full Song Video


0 சூப்பர் ஸ்டாருக்காக காத்திருக்கும் அடுத்த நாற்காலி

  "Tin  Tin  Movie  உங்களுக்காக கீழே " 
மிக விரைவில் அதிரவுள்ளது "கோச்சடையான்" படப்பிடிப்பு. இதை

0 "பேஸ்புக்கில்" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்



சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள்

0 மகாத்மா - கொல்லப்பட்ட வரலாறு-





இருபதாம் நூற்றாண்டில் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும், சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, சதித்திட்டம் தீட்டிய

0 Enrenrum Raja Ilaiyaraja - From Jeya TV

0 விஜய்க்கும் அஜித்துக்கும் நான்தான் வில்லன்





பில்லா 2  ல ஒப்பந்தமாயிருந்த வித்யுத் இப்போ துப்பாக்கியிலும் விஜய்க்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

ஒரே நேரத்தில் விஜயுடனும் அஜீத்துடனும் வில்லனாக நடிக்கும்

0 What a Moments.........உலகம் சுற்றும் வாலிபன்ஸ்


0 "Don't Send" Error message இனை தடுப்பதற்கு..

நமது கணினியில் சில நேரம் DON'T SEND ERROR ரிப்போர்ட் அப்டிங்கற MESAAGE அடிக்கடி DESKTOP முன்னாடி வந்து நிற்கும் ..இதனை DISABLE செய்ய ஒரு IDEA இருக்கு இது ஒன்னும் புதுசு இல்ல ஏற்க்கனவே உள்ளதுதான் ..

First goto Right Click ->My Computer

0 Windows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய


நீங்கள் பயன்படுத்தும் கணினியின் தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்த ஒன்று.
Windows 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு

0 Watch Yesterday Sun News


0 Get Code For Blog Animated Aquariums


<b><i>
</i></b>
<div align="center">
<embed height="340" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" quality="high" src="https://sites.google.com/site/sevenoaksart/flash_animations/clownaquarium3.swf" type="application/x-shockwave-flash" width="450" wmode="transparent"></embed></div>





0 The Adventures of Tintin - 3D Movie Free

0 புருஸ் லீ தி - கிங் - ஆஃப் - குங்பூ

ஜுலை 20 புரூஸ் லீயின் முப்பத்து நான்காவது நினைவு தினம். தற்காப்பு கலைக்கு
உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன்.
உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது
வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது மகத்தான சோகம். 
 புரூஸ் லீ சண்டையிடும்
வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு
சினிமாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 பிரேம்கள்
என்பதே சினிமா கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34
பிரேம்களாக மாற்றியமைத்தனர். 
1940 நவம்பர் மாதம் 27-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா
டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார்.
இவரது தந்தை Lee Hoi - Chuen, ஒரு நடிகர். தாய் Grace ஒரு கத்தோலிகர். 
புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில்
இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில்
நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக
கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது. 
புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12
வயதுவரை La Salle College-ல் (Secondary School) கல்வி பயின்றார் புரூஸ் லீ.
பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது. 
 1959-ம் ஆண்டு தனது
பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ.
இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ
அனுப்பி வைத்தார். 
இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ
ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர்
தனது மனைவி Linda Emery-ஐ சந்தித்தார். 
புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை
ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார்.
அமெரிக்காவில் இருந்தபோது 'Batman' படத்தின் தயாரிப்பாளர் William Dozier
பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. 
 அவர் அமெரிக்காவில்
இருந்தபோது 'The Green Hornet', 'Iron Side', 'Here Come the Brides' ஆகிய
தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய
புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம்
செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம்
பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும்
பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'Crawn Colony Cha
Cha' சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. 
கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும்
போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும்,
கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது.
ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது. 
இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை
கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே
குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த
ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும்
காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது. 
புரூஸ் லீ கதை எழுதி
இயக்கிய 'Way to the Dragon' படம் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' வெளியான அதே ஆண்டு
வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆஃப் தி டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம்
உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து
குங்பூ கலையும் புகழடைந்தது. 
இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை
ஏற்படுத்தியது. முக்கியமாக 'Way to the Dragon' படத்தின் கிளைமாக்ஸில், தான்
அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக்நாரிஸை புரூஸ் லீ
பயன்படுத்தினார். ரோமில் எடுக்கப்பட்ட இப்படத்தின் கிளைமாக்ஸ்
சண்டைக்காட்சியில் புரூஸ் லீயும் சக்நாரிஸும் மோதுவதை ரசிகர்கள் அவ்வளவு
எளிதில் மறந்துவிட முடியாது. அத்தனை ஆக்ரோஷமான அற்புதமான சண்டைக்காட்சி இது. 
அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர்
தி ட்ராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே மிரட்டியது இந்தப் படம். அன்றைய
அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000
டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும்
இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின்
முடிசூடா மன்னனாக்கியது. 
ஆனால்,
துரதிர்ஷ்டவசமாக இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை 'என்டர் தி ட்ராகன்'
ரிலீஸாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார்
புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க
மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு
சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே
காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது. 
கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய
தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. இதனை
தத்தவப் பாடத்துடன் சேர்த்து 'ஜே கேடி' எனும் புதிய பயிற்சியை
அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார். 
 புரூஸ் லீ உடம்பை
பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று
தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ
விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக
ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது. 
புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து
வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக்
கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு
வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை
மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி
வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம். 
 முப்பது வயதிலேயே
புகழின் எல்லா சிகரங்களையும் தொட்டுப் பார்த்தவர் முன் கோபத்துடன் நடந்து
கொண்டது ஏராளமான விரோதிகளை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. படத்தில் இவருடன்
சண்டையிடுகிறவர்கள் மூக்கை உடைத்துக் கொள்வதும், பற்களை பறி கொடுப்பதும்
சாதாரணம். 
திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ்
லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில்
ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46
லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை
பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது. 
ஒரு கலையை எப்படி நேசிப்பது, அதனை எங்ஙனம் உச்சத்துக்கு கொண்டு செல்வது என்பதை
கற்றுக் கொள்ளும் அரிய ஆசானாகவே இன்னும் விளங்குகிறார் புரூஸ் லீ. அவர் இறந்து
இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவர் அமர்ந்த நாற்காலி காலியாகவே உள்ளது. அதில்
அமரும் தகுதியுள்ள ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. இனிமேலும் பிறக்க போவதில்லை! 
--


0 Video Download Free.. Free .. Free..

ஒரே கிளிக் இல் சுலபமாக You  Tube  video களை Video  ஆகவும் Mp3  ஆகவும் இலவசமாக டவுன்லோட் செய்திடுங்கள்


இதற்கு Youtubebyclick  டூல்பார் உங்களுக்கு உதவி செய்கிறது


ஆகிய உலாவிகளில் இதை உபயோகிக்க முடியும்




                                                                                                                                                             
                                                                                       




                   கிளிக் Download  Toolbar












0 போட்டோக்கள் பேசுகிறது!!!!!

Crazy  talk எனும் சாப்ட்வேர் இதற்க்கு உதவுகிறது
இந்த மென்பொருளை Download செய்ய போட்டோவை கிளிக் செய்யுங்கள்



0 நண்பன் உருவான விதம் Full Video

                                                                              Part  - 01

Part - 02



Part - 03


Part - 04

0 புதிய தோற்றத்தில் Facebook உருவாக்குங்கள்

வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.
ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script  பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.








அடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்.

இனி புதிய தோற்றத்தில் Facebook ....................



0 Surya and Venkat Prabhu get ready

                                                                             Close on the heels of completing Maatranfor K V AnandSurya is all geared up to commence his next for Venkat Prabhu.The latter after a stupendous show inMankatha is all kicked up with his venture with Surya.

Interestingly sources say the movie might have three heroines and the storyline is almost ready. Buzz is that the movie might feature all regular stars of Venkat Prabhu's film including Premji Amaran.

Yuvan Shankar Raja is scoring music for the movie. Sakthi Saravanan is cranking the camera.

0 துப்பாக்கியில் விஜய்க்கு நிகராக நடிக்கிறேன் - சத்யன்

0 நண்பன் சிறப்பு கண்ணோட்டம்

0 அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் சங்கர்

நண்பன் வெற்றி செய்தியோடு தனது அடுத்த பட செய்தியையும் வெளியிட்டிருக்கிறார் சங்கர்  AGS Entertainment னுடன் இணைந்து அடுத்த படத்துக்காக விக்ரமுடன் கை கோர்க்க விருக்கிறார் சங்கர். ராஜபாட்டையின் தோல்வியால் அப்செட் டாக இருக்கிறார் விக்ரம் சங்கர் - விக்ரம் கூட்டணி என்பதால் அடுத்த blockbusterai  எதிர்பார்க்கலாம்  

0 நண்பன் - ஒரு பார்வை




 3  இடியட்ஸ்  
 சேதன் பகத் எழுதிய Five  Point  Someone என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் 3 இடியட்ஸ். ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் இப்படம் 2009  ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்தியாவின் ஒட்டு மொத்த வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடித்தது.மொத்த வசூல் 366 கோடி! (சங்கரின் எந்திரன் அதை முறியடித்து இப்போது முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது )


3 இடியட்ஸ் ரீமேக் நண்பன்,,,
கண்டிப்பாக இது ஒவ்வொரு தமிலனும்ம் ohh soryyy ......  ஒவ்வொரு த்தரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அப்டி ஒரு அற்புதமான மெசேஜ் படத்துல இருக்கு



இது மாதிரி ஒரு படத்தில நடிக்காம மிஸ் பண்ணிட்டமே நு ஒவ்வொரு ஹீரோ வும் கண்டிப்பா பொறாமப் பட்டிருப்பாங்க ஒவ்வொரு இயக்குனருக்கும் இந்தப் படத்த இயக்க முடியாமப் போச்சே நு கண்டிப்பா அவங்களும் பொறாமப் பட்டிருப்பாங்க   


               





ரீமேக் படம்னதால கதையை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறன் ......


அதென்னமோ தெரியல இந்த ரீமேக்குக்கு யாருப்பா வரைவிலக்கணம் கொடுத்தா ஏன் சொல்றேன்னா  போடுற டிரஸ்ல இருந்து எடுக்கிற Location ல இருந்து எடிட்டிங் வரைக்கும் ஒரே மாதிரி இருக்குதே அதுதான்.
 நீங்க சொல்றது எனக்கு புரியுது "ரீமேக் நா அதுதாண்டா" அப்டின்னு.....


 இது ஒரு விஜய் படம் But விஜய் படம் இல்லங்க என்ன கடுப்பெத்திறேனா அதில்லைங்க மாஸ் fight  பஞ்ச் டயலாக் இருக்குற பக்கா கமெர்சியல் படம் தான் விஜய் படம் நு விஜய் மேல எழுதி ஒட்டாத குறைதான்

காவலன் கொஞ்சம் அந்த trennda  மாத்தி வச்சிச்சு இது போல விஜய் படம் வந்தா நல்லா இருக்குமே என்று எல்லாரும் நினைக்க வச்சிச்சு. அடுத்த படம் வேலாயுதம் விஜயோட  வழக்கமான படமா இருந்தாலும் சிறப்பான ஒரு மெசேஜ் ஓட நல்ல கமெர்சியல் படமா இருந்ததால சூப்பர் ஹிட் ஆயிடுச்சி

விஜய் யோட மாஸ் இன்னும் ஏறுச்சி

நண்பன்

 அதற்க்கு நேர் எதிரான படம் collage  பையனா vijayya இந்த வயசிலும் நம்மால ஏத்துக்க முடியுதுன்னா அந்த அளவுக்கு விஜய் ஸ்லிம்மா அழகா இருக்காரு


விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் friend  ship chemistry ரொம்ப நல்லா பொருந்தி இருக்கு அவங்க friend  shippa  பாக்குறதுக்காகவே இன்னொரு தடவை படத்த பார்க்கலாம் போல இருக்கு

செண்டிமெண்ட் காட்சிகள்ல விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் besttttt

 எக்ஸாம் க்காக ஸ்கூட்டர் ல போறப்ப அட அட அட பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு அவங்க ஒன்னா போறத....


songsa  பார்த்தோம்னா

  "என் frienda  போல யாரு மச்சான்"

 பாட்ட படத்துல ரொம்ப மிஸ் பண்றோம் நீங்க பார்க்கும் போதே உங்களுக்கு புரியும்


" எந்தன் கண்முன்னே"

 songa  நான் நினத்திருந்தேன் இலியானாவை சந்திக்கும் பொதுஇருக்கலாம் என்று பட் அத அப்டியே திருப்பி போட்டுட்டாங்க



  "ஆல் இஸ் வெல்"

 சின்ன சின்ன காட்சிகளுக்கெல்லாம் ரொம்ப மினக்கெட்டிருக்காங்க


 "இருக்கானா"

பாட்டுக்காக சீன் வச்சாலும்
 ..அட அட அட அட அட  விஜய் தாடி ல என்ன handsome mame  ..


"அஸ்கு லஸ்கா"

 sankar  song
  கொஞ்சம் differenta  think  பண்ணியிருக்கார்

"நல்ல நண்பன்"'

 song  ஆரம்பிச்ச உடனே கண்கள்ல தண்ணீர் வந்திடிச்சு ஹாரிஸ் wonderfull  work  BGM  தேவையான இடத்துல எல்லாம் அசத்தி இருக்காரு ஆக மொத்தம் மியூசிக் பக்கா"'  கேமரா மென் 3  இடியட்ஸ் a  விட காட்சிகள் எல்லாம் நல்லாவே இருக்கு

 எடிட்டிங் same  same

 மற்றும் சத்யராஜ் அவர் பங்க சிறப்பாவ செய்திருக்கார் அதே மாதிரி சத்யன் இலியானா அனுயா
S .J .சூர்யா எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

மொத்ததில படம் நா இப்பிடிதாங்க இருக்கணும்

 நண்பன் -விருந்து +மருந்து


"ஏதாவது தப்பா எழுதி இருந்தா மனிச்சுக்குங்க பா """'

Sample text

Test Footer 2

News papers








Social Icons

Followers

Recent Posts

Featured Posts

 

Welcome Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates