
சேதன் பகத் எழுதிய Five Point Someone என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் 3 இடியட்ஸ். ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் இப்படம் 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்தியாவின் ஒட்டு மொத்த வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடித்தது.மொத்த வசூல் 366 கோடி! (சங்கரின் எந்திரன் அதை முறியடித்து இப்போது முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது )
3 இடியட்ஸ் ரீமேக் நண்பன்,,,
கண்டிப்பாக இது ஒவ்வொரு தமிலனும்ம் ohh soryyy ...... ஒவ்வொரு த்தரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அப்டி ஒரு அற்புதமான மெசேஜ் படத்துல இருக்கு
இது மாதிரி ஒரு படத்தில நடிக்காம மிஸ் பண்ணிட்டமே நு ஒவ்வொரு ஹீரோ வும் கண்டிப்பா பொறாமப் பட்டிருப்பாங்க ஒவ்வொரு இயக்குனருக்கும் இந்தப் படத்த இயக்க முடியாமப் போச்சே நு கண்டிப்பா அவங்களும் பொறாமப் பட்டிருப்பாங்க

அதென்னமோ தெரியல இந்த ரீமேக்குக்கு யாருப்பா வரைவிலக்கணம் கொடுத்தா ஏன் சொல்றேன்னா போடுற டிரஸ்ல இருந்து எடுக்கிற Location ல இருந்து எடிட்டிங் வரைக்கும் ஒரே மாதிரி இருக்குதே அதுதான்.
நீங்க சொல்றது எனக்கு புரியுது "ரீமேக் நா அதுதாண்டா" அப்டின்னு.....
இது ஒரு விஜய் படம் But விஜய் படம் இல்லங்க என்ன கடுப்பெத்திறேனா அதில்லைங்க மாஸ் fight பஞ்ச் டயலாக் இருக்குற பக்கா கமெர்சியல் படம் தான் விஜய் படம் நு விஜய் மேல எழுதி ஒட்டாத குறைதான்
காவலன் கொஞ்சம் அந்த trennda மாத்தி வச்சிச்சு இது போல விஜய் படம் வந்தா நல்லா இருக்குமே என்று எல்லாரும் நினைக்க வச்சிச்சு. அடுத்த படம் வேலாயுதம் விஜயோட வழக்கமான படமா இருந்தாலும் சிறப்பான ஒரு மெசேஜ் ஓட நல்ல கமெர்சியல் படமா இருந்ததால சூப்பர் ஹிட் ஆயிடுச்சி
விஜய் யோட மாஸ் இன்னும் ஏறுச்சி
நண்பன்
அதற்க்கு நேர் எதிரான படம் collage பையனா vijayya இந்த வயசிலும் நம்மால ஏத்துக்க முடியுதுன்னா அந்த அளவுக்கு விஜய் ஸ்லிம்மா அழகா இருக்காரு
விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் friend ship chemistry ரொம்ப நல்லா பொருந்தி இருக்கு அவங்க friend shippa பாக்குறதுக்காகவே இன்னொரு தடவை படத்த பார்க்கலாம் போல இருக்கு
செண்டிமெண்ட் காட்சிகள்ல விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் besttttt
எக்ஸாம் க்காக ஸ்கூட்டர் ல போறப்ப அட அட அட பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு அவங்க ஒன்னா போறத....
songsa பார்த்தோம்னா
"என் frienda போல யாரு மச்சான்"
பாட்ட படத்துல ரொம்ப மிஸ் பண்றோம் நீங்க பார்க்கும் போதே உங்களுக்கு புரியும்
" எந்தன் கண்முன்னே"
songa நான் நினத்திருந்தேன் இலியானாவை சந்திக்கும் பொதுஇருக்கலாம் என்று பட் அத அப்டியே திருப்பி போட்டுட்டாங்க
"ஆல் இஸ் வெல்"
சின்ன சின்ன காட்சிகளுக்கெல்லாம் ரொம்ப மினக்கெட்டிருக்காங்க
"இருக்கானா"
பாட்டுக்காக சீன் வச்சாலும்
..அட அட அட அட அட விஜய் தாடி ல என்ன handsome mame ..
"அஸ்கு லஸ்கா"
sankar song
கொஞ்சம் differenta think பண்ணியிருக்கார்
"நல்ல நண்பன்"'
song ஆரம்பிச்ச உடனே கண்கள்ல தண்ணீர் வந்திடிச்சு ஹாரிஸ் wonderfull work BGM தேவையான இடத்துல எல்லாம் அசத்தி இருக்காரு ஆக மொத்தம் மியூசிக் பக்கா"' கேமரா மென் 3 இடியட்ஸ் a விட காட்சிகள் எல்லாம் நல்லாவே இருக்கு
எடிட்டிங் same same
மற்றும் சத்யராஜ் அவர் பங்க சிறப்பாவ செய்திருக்கார் அதே மாதிரி சத்யன் இலியானா அனுயா
S .J .சூர்யா எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
மொத்ததில படம் நா இப்பிடிதாங்க இருக்கணும்
நண்பன் -விருந்து +மருந்து
"ஏதாவது தப்பா எழுதி இருந்தா மனிச்சுக்குங்க பா """'