0 சூப்பர் ஸ்டாருக்காக காத்திருக்கும் அடுத்த நாற்காலி

  "Tin  Tin  Movie  உங்களுக்காக கீழே " 
மிக விரைவில் அதிரவுள்ளது "கோச்சடையான்" படப்பிடிப்பு. இதை
உறுதிப்படுத்த ரஜினியின் அசத்தலான போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


 தற்போதைய 3D  தொழில்நுட்பமான "Motion
 Capturing "   



                                                                                                                                                        இந்தப் படத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது.இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது 







சூப்பர் ஸ்டார் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதால் இந்தப்படம் சீக்கிரமே வெளிவரும் என்பதை நம்பலாம்.




                                                                                                                                                  அனிமேஷன் படம் என்பதால் நம் இளமையான துடிப்பான ரஜினியை மீண்டும் பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை.






சமீபத்தில வெளியான Tin  Tin  படத்தை பார்த்தவர்களுக்கு புரியும் இந்தப்படத்தில் ரஜினி எப்டி இருப்பார் என்று


     "Tin  Tin  Movie  உங்களுக்காக கீழே "  
                                                               Tin Tin  Movie Making

Tin Tin Movie



Sample text

Test Footer 2

News papers








Social Icons

Followers

Recent Posts

Featured Posts

 

Welcome Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates