0 விஜய்க்கும் அஜித்துக்கும் நான்தான் வில்லன்





பில்லா 2  ல ஒப்பந்தமாயிருந்த வித்யுத் இப்போ துப்பாக்கியிலும் விஜய்க்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

ஒரே நேரத்தில் விஜயுடனும் அஜீத்துடனும் வில்லனாக நடிக்கும்
வித்யுத்திடம் அஜித் விஜய் உடன் நடிக்கும் அனுபவம் பற்றி கேட்டபோது "அஜித் மிகவும் ஹாட் ஆனவர் ஷூட்டிங் spotil  நடிக்கிறது பற்றியே சிந்தனையா இருப்பார் ஒவ்வொரு sceneaum  சிறப்பாக செய்ய ஆசைபடுபவர்

விஜய் ரொம்ப கூல் ஈஸியா ஒவ்வொரு sceneaum   ரசிச்சு பண்ணிடுவார் ரெண்டு பேர்கிட்டயும் பெரிய நடிகர்கள் என்ற வித்தியாசமே இல்லாம எல்லோரிடமும் சகஜமா பழகுகிறார்கள் என்றார்


ஒரு different  வில்லன சீக்கிரமே               பார்க்கலாம்

Sample text

Test Footer 2

News papers








Social Icons

Followers

Recent Posts

Featured Posts

 

Welcome Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates