இதுதான் கிரிக்கெட் என்று சொல்லும் அளவுக்கு IPL க்கும் CCL க்கும் வித்தியாசமே தெரியாத அளவுக்கு கடைசிப்பந்து வரை விறுவிறுப்பாக
நடந்து முடிந்தது CCL இறுதிப்போட்டி பார்க்க மிஸ் பண்ணினவங்க கண்டிப்பா வீடியோ பாருங்க போட்டியின் எந்த கட்டத்திலும் சொல்ல முடியவில்லை எந்த அணி ஜெயிக்கும் என்று அடுத்த CCL லை எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள்
Tweets

A great match !! fitting finale to this year's CCL - Kudos to our Chennai lads !! It was truly a great experience... http://t.co/7VW0Fu6g

Chennai rhinos did it again!!! We r the champs !! Kudos team!! Whatta match!!

CHENNAI RHINOS amazing win, amazing game, super tension, you guys rock. VIKRANTH THE SUPERMAN.